Join THAMIZHKADAL WhatsApp Groups
நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 1353 ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: நவோதயா பள்ளிகள்
பணி: various
காலியிடங்கள்: 1353
வயது வரம்பு: பணியிடங்களைப் பொறுத்து மாறுபடும்
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி, இளங்கலைப் பட்டம்
சம்பளம்: ரூ.35,400 – 1,12,400 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.4.2024
விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.gov.in
மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com
No comments:
Post a Comment