Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 23, 2024

B.E/B.Tech முடித்தவர்களுக்கு வேலை 400 பணியிடங்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய அணுசக்தி கழகம் காலியாக உள்ள 400 Executive Trainees பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: இந்திய அணுசக்தி கழகம்

பணியின் பெயர்: Executive Trainees

பணியிடங்கள்: 400

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2024

விண்ணப்பிக்கும் முறை: Online

கல்வி தகுதி: B.E/B.Tech or B.Sc in Engineering or ME/M.Tech

வயது வரம்பு: 18- 26 வயது வரை

சம்பளம்: Rs. 55,000

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Shortlisting, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.npcilcareers.co.in

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News