பொதுவாக இப்போது நாட்டில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர் .இதற்கு என்ன சிகிச்சை செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த ஒரு டம்ளர் நீரில் 6-8 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, அந்நீரைக் குடித்து வருவோருக்கு சுகர் கண்ட்ரோலில் இருக்கும் .
2.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இஞ்சியை ஒரு டம்ளர் நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
3.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சிறிது வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
4.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, விடவும் .
5.மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வருவோருக்கு சுகர் மாத்திரையே தேவைப்படாது
6. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேப்பிலையை மென்று சாப்பிடலாம்
7.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த 7-8 வேப்பிலையை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும்..
No comments:
Post a Comment