Join THAMIZHKADAL WhatsApp Groups
கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023 - 24 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை கல்லூரி முதல்வர்களே உறுதி செய்து கொண்டு கல்லூரி இறுதி பணி நாளை நிர்ணயித்து கொள்ளலாம்.
அந்தவகையில், கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 19 ஆம் தேதி திறக்கப்படும்" என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment