Join THAMIZHKADAL WhatsApp Groups
பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கவனத்திற்கு ,
மத்திய மாநில அரசுகளிடமிருந்து கல்வி உதவி தொகை ( Scholarship ) சம்மந்தமாக எந்த ஒரு அதிகாரிகளும் தங்கள் அழைபேசிகளுக்கு தொடர்பு கொள்ளமாட்டார்கள். ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் பல மாணவ மாணவியர்களிடம் கல்வித்துறை ( Scholarship ) department அதிகாரிகள் என்று பேசி WHATS APP- ல் QR CODE ஐ அனுப்பி அதை SCAN செய்ய பணம் பறித்துள்ளார்கள். யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.
No comments:
Post a Comment