செல்போனுக்கு அழைக்கும் நபரை அடையாளம் கண்டுபிடிக்க புதிய இணையதள பக்கத்தை ட்ரூ காலர் அறிமுகம் செய்துள்ளது.
ட்ரூ காலர் செயலி, ஆண்ட்ராய்டு தள இணையதள பக்கம் மட்டும் தற்போது உள்ளது. இந்த நிலையில் அனைத்து பிரவுசர்களிலும் செயல்படும் இணையதள பக்கத்தை ட்ரூகாலர் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதை பயன்படுத்தி செல்போனுக்கு அழைப்பை அடையாளம் காண முடியும். இதில் குறுந்தகவல் வசதியும் உள்ளது.
No comments:
Post a Comment