Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 30, 2024

மாணவ / மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்களினால் பாதிப்பு அடைந்தாலோ அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை எவ்வாறு பெறுவது? - கல்வித்துறை விளக்கம்!!!

அரசு / அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் - அரசு / அரசு நிதியுதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்களினால் பாதிப்பு அடைந்தாலோ மாணவ , மாணவியரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை பெற்று வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு கருத்துருக்கள் அனுப்புதல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் , அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டு பாதிப்பு அடைந்தாலோ அவர்களின் பெற்றோர் / பாதுகாவலருக்கு நிவாரணத் தொகை வழங்கிட கருத்துருக்கள் சார்நிலை அலுவலர்களின் பரிந்துரையுடன் பெறப்பட்டு , அவை உரிய விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு பின்வருமாறு நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

Students Accident Relief fund Instructions👇

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News