Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 30, 2024

பி.இ, பி.டெக் படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி அறிவிப்பு..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது.

இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்தது. இதற்கிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பி.இ., பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு மே 5-ம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 2-வது வாரம் வரை அவகாசம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்க வாய்ப்புள்ளது.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top