Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 15, 2024

கொள்ளு நீர் குடிச்சா எந்த பிரச்சினையெல்லாம் குறையும்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பொதுவாக இன்று உலகில் பலரும் தொப்பை பிரச்சினையால் அவஸ்த்தை படுகின்றனர் .இதற்கு தொப்பையை குறைக்க சித்த மருத்துவம் கூறும் சில எளிய வழிகள் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்

1 .நம்மில் பலர் இனிப்பிற்காகஎல்லா உணவு பொருளிலும் சர்க்கரை சேர்ப்பது வழக்கம். சக்கரையும் தொப்பை வளர ஒரு விதத்தில் காரணமாகவே உள்ளது.
2.அதனால் இனிப்பிற்கு சர்க்கரை சேர்க்காமல் தேன் சேர்த்து வந்தால் தொப்பையில் நல்ல மாற்றம் தெரியும்

3. மலை போல வளர்ந்து நிற்கும் தொப்பையால் அவதி படுவோர் ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சையை நன்கு பிழிந்து கலந்து கொண்டு பின் அதோடு மூன்று பல் பூண்டை சேர்த்து பதினைந்து நிமிடங்கள் ஊற விடவும் .,

4.அடுத்து பூண்டு பற்களை அகற்றி விட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் விரைவில் தொப்பைஇல்லாமல் ஸ்லிம்மாக காணப்படுவீர்கள் ,

5.: தொப்பையால் குனிந்து தங்களின் கால் கட்டை விரலை கூட பார்க்க முடியாதவர்கள் 50 கிராம் கொள்ளை 750 மில்லி தண்ணீரில் முந்தய நாள் இரவே ஊற வைத்து விடவும்.

6.அதிகாலையில் எழுந்து அதை வேகவைத்து வடிகட்டி கொள்ளு நீரை குடித்து வர தொப்பை குறைந்து எளிதாக குனியலாம் ,நிமிரலாம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News