Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாக பொடுகு பிரச்சினை பலரை பாடாய் படுத்துகின்றது இந்த கொடுமையான பொடுகை விரட்ட சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம்.
1: பாலுடன் சிறிதளவு மிளகு தூள் கலந்து தலையில் நன்கு தேய்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து விடவும் .
2: பின் சிகைக்காய் கொண்டு தலைக்கு குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.
3: சுத்தமான வெந்தயத்தை அரைத்து பொடி செய்து அதை தலைக்கு தேய்த்து விடவும் .
4.இப்படி குளித்து வர பொடுகு தொல்லை படிப் படியாக குறையும் அதோடு உஷ்ணமும் நீங்கும்.
5: வேப்பிலை கொழுந்தை துளசியோடு சேர்த்து நன்கு அரைத்து சாறு பிழிந்து தலையில் தேய்த்து கொள்வோம் .
6.15 நிமிடங்கள் ஊறவைத்து சிகைக்காய் கொண்டு தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
No comments:
Post a Comment