Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 22, 2024

PhD படிக்க இனி இது மட்டும் போதும்

இனி‌ PhD படிக்க 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்றால் போதும் என பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதேஷ் குமார் அறிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்று 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக PhD படிப்பை தொடரலாம்.

மேலும், இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் படிப்பைப் பொருட்படுத்தாமல் எந்தப் பாடத்தில் வேண்டுமானாலும் PhD படிக்கலாம். அதேபோல், 4 ஆண்டுகால இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் இனி தேசிய தகுதித் தேர்வில் (NET) நேரடியாக பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News