உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான மாநில தகுதித் தேர்வுக்கு (SLET) விண்ணப்பிக்கலாம். அதன்படி 43 பாடங்களுக்கான SLET தகுதித் தேர்வு, வரும் ஜுன் 3ஆம் தேதி கணினி வழியில் நடத்தப்படவுள்ளது.
விருப்பமுள்ள பட்டதாரிகள் sletne.org என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியில் சேர ‘NET’ அல்லது ‘SET’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
No comments:
Post a Comment