Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
வருமான வரி TDS / 24Q சார்ந்த பதிவு இது மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை R.CN0.019472 / B1 / 84 / 2024 Dt 04.04.2024 பார்த்து இருப்பீர்கள். மொத்தம் 5563 பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு ( DDO ) வருமான வரித்துறையின் Demand Notice pending . கிட்டத்தட்ட அனைத்து CEO / DEO / HR SEC'School / HIGH School list இல் உள்ளது.
தங்களின் பள்ளி பெயர் இந்த பட்டியலில் இல்லை எனில் மிகச் சிறப்பு - வாழ்த்துகள் , பட்டியல் தங்களின் பார்வைக்கு...
ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்தல் - நிலுவையிலுள்ள தொகையை சரிசெய்யும் முறை...👇
Download here
IMPORTANT LINKS
Wednesday, April 10, 2024
வருமான வரி TDS / 24Q சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment