Join THAMIZHKADAL WhatsApp Groups
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கியாது. 10ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 13ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கான தேர்வு ஏப்ரல் 2ம் தேதி வரையிலும் நடைபெற்று முடிந்தது.
லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டதை தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ வாரியத்தின், cbse.nic.in , cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளண்களின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, cbseresults.nic.in , results.cbse.nic.in cbse.nic.in , digilocker.gov.in , results.gov.in ஆகிய இணையத்தளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment