12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 97.42 சதவீதம் பெற்று தமிழக அளவில் ஈரோடு மாவட்டம் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது... அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத்தை செல்போனில் அழைத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்...
IMPORTANT LINKS
Wednesday, May 8, 2024
12th ரிசல்டை பார்த்து வியந்த அமைச்சர் அன்பில் மகேஷ் - உடனே அடித்த போன் கால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment