Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்று(10-05-2024) சென்னையில் டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் மதிப்புமிகு. சத்யபிரசாதசாகு அவர்களைச் சந்தித்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் கலந்தாய்வுப் பொதுமாறுதல் நடைமுறைப்படுத்தாமல் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
டிட்டோஜாக் கடிதம்
👇👇👇👇👇👇
No comments:
Post a Comment