Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 9, 2024

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்ட ( 8.5.2024 ) தீர்மானங்கள் :

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் கூடியது:

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நேன்று (8.5.2024) காணொளி வாயிலாக மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டதாக தகவல்

*(1)அரசாணை 243 அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை கண்டித்து 13/5/2024 அன்று மாவட்டத் தலைநகரங்களில் டிட்டோஜாக் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது.

*(2) டிட்டோஜாக் கோரிக்கையை ஏற்காமல் கலந்தாய்வு நடத்தத் திட்டமிட்டால் கலந்தாய்வு நடைபெறுகின்ற தினத்திலிருந்து தினசரி கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு முன்பாக கலந்தாய்வை நடத்தவிடாமல் தொடர் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

*(3) 10.5. 2024 அன்று மாநில தேர்தல் ஆணையாளரை சென்னையில் டிட்டோஜாக் சார்பில் சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

*இது தகவலுக்காக மட்டுமே

*அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிட்டோஜாக் உயர் மட்டக்குழுவால் pdf வடிவில் நாளை செய்திவரும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News