Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 16, 2024

இந்திய கடற்படையில் Agni veer திட்டத்தின் கீழ் +2 படித்தவர்களுக்கு வேலை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அறிவிப்பின் பெயர் Agni veer recruitment SSR 02/2024 Batch

மாத ஊதியம் rs.30000 to rs.40000


வயதுவரம்பு:

1.11.2003 - 30.4.2007 இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.


கல்வித்தகுதி: 

கணிதம், இயற்பியல் பாடங்களுடன் 50% மதிப்பெண்கள் பெற்று பிளஸ் டூ தேர்ச்சி அல்லது டிப்ளமோ IT/CS/ECE/MECH/ELECTRICAL/AUTOMOBILE/INSTRUMENTATION

எழுத்து தேர்வில் ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு பாடங்களில் இருந்து கொள் குறி வகை கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும்.

குறைந்தபட்ச உயரம் 157 cm

இதில் தேர்ச்சி பெறுவோர் கடற்படையில் 4 வருடங்கள் பணி புரியலாம். 4 வருட முடிவில் ரூபாய் பத்து லட்சம் வழங்கப்படும்.

4 வருடம் முடிவில் 25 % பேர் வரையில் நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம் rs.550.

வலைதள முகவரி agniveernavy.cdac.in விண்ணப்பிக்க கடைசி தேதி 27.5.24

திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News