Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 11.1.2024 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்யுமாறு ஆதிதிராவிட நல இயக்குனர் உத்தரவு.
No comments:
Post a Comment