தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) ரிலேசன்ஷிப் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Relationship Manager
கல்வித் தகுதி: இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 30.04.2024 அன்று 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி விதிமுறைப்படி ஊதியம் பெறுவார்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tmbnet.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.05.2024
மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
No comments:
Post a Comment