Join THAMIZHKADAL WhatsApp Groups
மனமொத்தமாறுதல்
மனமொத்தமாறுதல் Emis ல் பதிவேற்றம் செய்யும் தேதி
16.6.2024 முதல் 19.6.2024 வரை
யாரெல்லாம் மனமொத்த மாறுதல், விண்ணப்பிக்க முடியும்
1)ஓய்வு பெற இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் விண்ணபிக்க இயலாது.
2)ஏற்கனவே மனமொத்தமாறுதல் பெற்றிருந்தால் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
3)அலகு விட்டு அலகு மனமொத்த மாறுதல் பெற முடியாது.
4)இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பிக்க இயலாது.
5) ஆண்கள், பெண்கள் பள்ளியில் ஆண்கள் படிக்கும் பள்ளியில் பெண் ஆசிரியரும் , பெண்கள் படிக்கும் பள்ளியில் ஆண் ஆசிரியரும் மனமொத்த மாறுதல் பெற முடியாது.
No comments:
Post a Comment