Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 11, 2024

அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்காமல் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உடனடியாக நியமனம் ஒப்புதல் வழங்கிட அரசு கடிதம்.....


பள்ளிக் கல்வி - உதவி பெறும் பள்ளிகள்- அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நியமன ஒப்புதல் அளிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய பிற ஆசிரியர் நியமனங்களுக்கும் நியமன ஒப்பதல் ஒப்பதல் வழங்க வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.👇

Guidelines of Elementary and Middle School - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News