Join THAMIZHKADAL WhatsApp Groups
கொடைக்கானல்,உதகைக்கு இ-பாஸ்-நெறிமுறை இன்று வெளியீடு
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் நெறிமுறைகள் இன்று வெளியாகிறது; மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் தொடர்பான நடைமுறைகள் அமலில் இருக்கும்.
சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் அளிக்க தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் இணையதளம் உருவாக்கம்.
ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் அனுமதி, உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் வெளியாகும்.
No comments:
Post a Comment