Join THAMIZHKADAL WhatsApp Groups
ICSE 10,12வது முடிவை 2024 அதிகாரப்பூர்வ இணையதளம்- cisce.org இல் வெளியிட்டது .
ICSE பாடத்திட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்நிலையில், இத்தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளது.
cisce.org, results.cisce.org ஆகிய இரு இணையதளங்களில் மாணவர்கள் அறியலாம்.
No comments:
Post a Comment