Join THAMIZHKADAL WhatsApp Groups
13.06.2024 அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணிடத்திற்கு ஏற்ப முதல் கட்டமாக பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் மட்டும் நடத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.. மேலும் TET பதவி உயர்வு வழக்கு தீர்ப்பு வந்த பிறகு பதவி உயர்வு வழங்கப்பட்ட
பிறகு ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு இரண்டாம் கட்டம் மற்றும் இறுதிக்கட்ட பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
No comments:
Post a Comment