Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 9, 2024

கர்ப்பிணிகள் ரூ.18,000 பெற இனி வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கு 18000 ரூபாய் நிதி உதவியை ஐந்து தவணைகளாக வழங்கி வருகின்றது. இந்த உதவி தொகையை பெற கர்ப்பம் தரித்த 12 வாரங்களுக்குள் கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து RCH எண் பெற வேண்டும்.

தற்போது RCH எண்ணை வீட்டிலிருந்தே பெற ஏதுவாக https://picme3.tn.gov.in என்ற இணையதளத்தில் அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆவணங்களை பதிவேற்றம் செய்து RCH எண் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News