Join THAMIZHKADAL WhatsApp Groups
2024-2025 ஆம் ஆண்டிற்கான அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் 18.06.2024 முதல் 20.06.2024 வரை Regional Institute of Education ( RIE ) , Manasagangothri , Mysuru , Karnataka- வில் நடைபெற உள்ளது.
பள்ளி அளவில் சிறந்த மாணவ , மாணவியர்களை தேர்வு செய்து இதன் தொடர் நிகழ்வாக கீழ்கண்ட அட்டவணைகளில் தெரிவுப்போட்டிகளை உள்ளவாறு நடத்திட தெரிவிக்கப்படுகிறது.
2024-2025ஆம் ஆண்டிற்கான யோகா ஒலிம்பியாட் தெரிவுப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
DSE - Yoga Olympiad Proceedings - Download here
No comments:
Post a Comment