Join THAMIZHKADAL WhatsApp Groups
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 பேர் லண்டன் பயணம் மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தலைசிறந்த 25 மாணவர்களுக்கு லண்டன் பல்கலை.யில் 1 வாரம் சிறப்பு பயிற்சி. ஜூன் 16 வரை லண்டன் டுர்கம் பல்கலைக்கழகத்தில் 25 பொறியியல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. 25 பொறியியல் மாணவர்களும் இன்று அதிகாலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் புறப்பட்டனர்.
No comments:
Post a Comment