Join THAMIZHKADAL WhatsApp Groups
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ .1 லட்சத்திலிருந்து ரூ .5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் மாண்புமிகு அவர்கள் தகவல்
No comments:
Post a Comment