யுஜிசி நெட் தேர்வு - கணினிவழியில் நடத்த முடிவு - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, June 29, 2024

யுஜிசி நெட் தேர்வு - கணினிவழியில் நடத்த முடிவு


ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு; ஆக.21ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை நடைபெறும்.

ஏற்கெனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை, கணினி வழியில் நடைபெறும்.

சிஐஎஸ்ஆர்-யுஜிசி நெட் தேர்வும் ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.

என்சிஈடி தேர்வு, ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் - தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Top Ad