Join THAMIZHKADAL WhatsApp Groups
உயர் கல்விக்கான ஊக்க ஊதிய வழக்கு - மேல் முறையீடு
ஆ .மிகாவேல் ஆசிரியர் ,
மணப்பாறை
9047191706
* உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு மேல் முறையீடு வழக்குகள் நேற்று விசாராணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .
* 10 .03 .2020க்கு முன்னால் முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று 10 .03.2020க்கு முன்னால் முடித்தவர்கள் குறிப்பிட்ட கட் ஆப் டேட் முன்னால் ஊக்க ஊதிய உயர்வு கோரி மனு செய்து இருந்தால் மட்டுமே உத்தரவிடபடும் என்றும் நேற்று தெரிக்கப்பட்டுள்ளது .
* Cutoff date தொடர்பாக AG துறையின் பதிலை தெரிவிக்க கூறப்பட்டுள்ளது
* நேற்றைய விசாராணையின் அடிப்படையில் 10.03 .2020க்கு முன்னால் முடித்தவர்கள் நீதிமன்றத்தின் மூலம் உறுதியாக ஊக்க ஊதிய உயர்வு பெற முடியும் .மேற்காணும் தகவல்களை எங்களது வழக்கறிஞர் தெரிவித்தார் . ஆணை கிடைத்தவுடன் பதிவிடுகின்றேன்
No comments:
Post a Comment