Join THAMIZHKADAL WhatsApp Groups
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager, Credit Analyst உள்ளிட்ட பணிகளுக்கு என 168 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் நபர்கள் 42 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.64,820 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் ஜூலை 2-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment