Join THAMIZHKADAL WhatsApp Groups
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.06.2024
சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 12.06.2024
ரேண்டம் எண் வெளியிடப்படும் நாள் : 12.06.2024
TFC மையங்களில் இணைய வழி சான்றிதழ் சரிபார்க்கப்படும் நாட்கள் : 13.06.2024 முதல் 30.06.2024 வரை.
தரவரிசை (RANK LIST) வெளியிடப்படும் நாள் : 10.07.2024
குறைகள் ஏதேனும் இருப்பின் நிவர்த்தி செய்யப்படும் நாட்கள் : 11.07.2024 முதல் 20.07.2024 வரை
அதன்பிறகு தான் முதல் சுற்று துவங்கும் என்பதால் மாணவ, மாணவிகளும், அவர்தம் பெற்றோர்களும் பொறுமையாக இருந்து விருப்பத் தெரிவை தங்களது மிகச் சிறந்த சிந்தனையோடு செய்திடல் வேண்டும். அதுவரை எவ்விதக் குழப்பமும் இன்றி பொறுமை காக்கவும்.
No comments:
Post a Comment