Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 11, 2024

TRB - இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 01/2024 ன் படி 23.06.2024 அன்று நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் ( SGT ) தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது.

மேற்கண்ட தேர்வானது வருகின்ற 21.07.2024 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News