Wednesday, July 31, 2024

7979 SSA BT Asst. Posts 3 Months Pay Continuance Order Published



2006-2007 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6,7 மற்றும் 8 வகுப்புகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 7.979 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - இப்பணியிடங்களுக்கு 1.04.2021 முதல் 31.03.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டது.

01.04.2024 முதல் 30.06.2024 வரை மூன்று மாதத்திற்கு பள்ளிக் கல்வி இயக்குநரால் தற்காலிக தொடர் நீட்டிப்பு ( Express Pay Order ) வெளியிடப்பட்டு முடிவடைந்துவிட்டது தற்போது 01.07.2024 முதல் 30.09.02024 வரை மேலும் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை Authorization ) வெளியீடு.

7979 SSA BT Asst. Posts July 2024 to Sep 2024 Pay Continuance Order👇

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News