Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 17, 2024

Baseline Assessment முதற்கட்ட மதிப்பீட்டு தேர்வில் பங்கேற்காத ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்வு - SPD செயல்முறைகள்


Baseline Assessment முதற்கட்ட மதிப்பீட்டு தேர்வில் பங்கேற்காத ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்வு - SPD செயல்முறைகள்!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கின்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்யாத ஆசிரியர்கள் ஜூலை 15.072024 மற்றும் 16.07.2024 ஆகிய தேதிகளில் பதிவு செய்யலாம் .

அதன் தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களால் முதற்கட்ட மதிப்பீடு தேர்வில் கலந்துக் கொள்ளாத உயர்கல்வி வழிகாட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக மதிப்பீடு தேர்வானது ( Phase - II Assessment ) ஜூலை 18.07.2024 மற்றும் 19.07.2024 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு d ள்ளது . எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தக்க வழிகாட்டுதல்கள் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment