Wednesday, July 17, 2024

டிட்டோஜாக் முற்றுகை போராட்டம் தேதி வாரியாக கலந்து கொள்ளும் மாவட்டங்கள்.

14.07.2024 அன்று திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024 , 30.07.2024 மற்றும் 31.07.2024 ஆகிய 3 நாட்கள் சென்னையில் நடைபெறவுள்ள டி.பி.ஐ முற்றுகைப் போராட்டத்தில் தேதி வாரியாகப் பங்கேற்கும் மாவட்டக் கிளைகள் பின்வருமாறு :

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News