Saturday, July 27, 2024

EMIS NEW UPDATE - EMIS-BREAD WINNING

EMIS NEW UPDATE - EMIS-BREAD WINNING

*🆕விபத்தில் பெற்றோரை இழந்த மாணவர்கள்

*கல்வி உதவித்தொகை பெற EMIS-யில் விண்ணப்பித்தல்....

*📝விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்

👉 இறப்பு சான்றிதழ்

👉வாரிசு சான்றிதழ்

👉Bonafide Certificate

👉Birth Certificate

👉FIR

👉Post Mortem Report

👉Student Aadhaar

👉Living parent Aadhaar

👉Student Ration Card

👉Income certificate

👉Bank pass book

இந்த Document/சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்கவும்..

மிக முக்கிய குறிப்பு:

👉மாணவர்களின் பெற்றோர்


1️⃣வாகன விபத்து

2️⃣தீ விபத்து

3️⃣கட்டிட விபத்து




➡️போன்ற விபத்தில் இறப்பு / முழு ஊனம் அடைந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்...

👉 விபத்து தொடர்பான FIR COPY & POST MORTEM REPORT அவசியம்...

⬅️வயது முதிர்வு

⬅️இயற்கை மரணம்

⬅️தற்கொலை

போன்ற காரணங்களால் இறப்பு ஏற்பட்டிருந்தால் விண்ணப்பிக்க கூடாது...

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News