Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 2, 2024

School Calendar - July 2024

2024 ஜூலை மாதம் "ஆசிரியர் டைரி"

01.07.2024 திங்கள் கிழமை : DEE கலந்தாய்வு தொடக்கம்..

06.07.2024 - சனிக்கிழமை: BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

08.07.24 திங்கள் கிழமை : ஹிஜிரி வருடபிறப்பு- RL ( இஸ்லாமியர் புத்தாண்டு)

13.07.2024 - சனிக்கிழமை பள்ளி வேலை நாள்

*DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*

*இயக்க நிறுவனர்

மாஸ்டர்.வா.இராமுண்ணி பிறந்தநாள்


15.07.2024 - திங்கள் கிழமை

*காமராஜர் பிறந்த நாள் (கல்வி வளர்ச்சி நாள்)_


17.07.2024 - புதன் கிழமை

*மொகரம் பண்டிகை

அரசு விடுமுறை


20.07.2024- சனிக்கிழமை

* CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்


31.07.2024 புதன் கிழமை

*DEE கலந்தாய்வு முடிவு..


School Calendar - July 2024 Pdf 👇👇👇

கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment