Join THAMIZHKADAL WhatsApp Groups
நாடு முழுவதும் இன்று ஆகஸ்ட் 28ம் தேதி முதல் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு துவங்கியது.
கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர நினைப்பவர்கள் கேட் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் அப்ளை பண்ணிடுங்க.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://gate2025.iitr.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் செப்டம்பர் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2025ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வாய்ப்பைத் தவற விடாதீங்க. கடைசி தேதி வரையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இருக்காமல், தேவையான ஆவணங்களை வரிசைப்படுத்திக் கொண்டு உங்கள் விண்ணப்பத்தை சமர்பிச்சுடுங்க.
No comments:
Post a Comment