Join THAMIZHKADAL WhatsApp Groups
10.8.2024 முதல் ICT க்காக ஒதுக்கப்பட்டுள்ள சனிக்கிழமைகளில் CRC பயிற்சிகளை கணினி ஆய்வகங்களில் உள்ள கணினிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை (முதலில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி BTs) தேர்ந்தெடுத்து சில கட்டங்களாக பயிற்சி நடைபெற உள்ளதாக தகவல்.
No comments:
Post a Comment