Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் எடை குறைவதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர், உடனடி குறைப்பதற்கு இயற்கை முறையில் நடைபயிற்சி மேற்கொள்வது மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது வீட்டில் இருந்தபடியே சமூக வலைதளத்தில் பகிரப்படும் எடை குறைதல் பயன்களை பற்றி வீட்டில் இருந்து முயற்சிப்பது இவை அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் உள்ளவர்கள் அதனை மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் வீட்டில் இருந்தபடிக்கு ஒரே மாதத்தில் 10 கிலோ எடையை குறைப்பதற்கு இது சிறந்த தீர்வாகும்..
சீரக நீரில் எடையை கட்டுப்படுத்துவது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை பல மருத்துவ குணங்கள் உள்ளன ஆனால் காலையில் குடிப்பதற்கு பதிலாக இரவில் சீரகத் தண்ணீர் குடிப்பது மிகவும் நன்மை தரும் இதனை தினமும் உட்கொள்வதால் பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது அதனால் வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை குடிப்பதை உணவு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றன இது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது சிரகநீரக நீர் உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற உதவுகிறது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது, சீரகம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செயல்படுகிறது, மேலும் இது எடையை எளிதில் குறைக்க உதவுகிறது, அதுமட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனைகளை போக்கவும் இந்த தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது..!!
No comments:
Post a Comment