Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் மூலம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
No comments:
Post a Comment