Join THAMIZHKADAL WhatsApp Groups
BHEL நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் முழு விவரங்கள்…
நிறுவனம் – BHEL
வேலைவாய்ப்பு வகை – மத்திய அரசு வேலை
பணியிடம் – தமிழ்நாடு
பணியின் பெயர் – Welder
மொத்த காலியிடங்கள் – 50
வயது வரம்பு – 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி – ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம் – ரூ.42,500 மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் – இல்லை.
தேர்வுச் செயல் முறை – Skill Test அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி – 30.10.2024.
இந்த பணி குறித்த மேலும் விவரங்களுக்குhttps://www.bhoomitoday.com/wp-content/uploads/2024/10/Advt-English-FTA-Welders-PSSR_2024_1.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.
No comments:
Post a Comment