Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 1, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ். வந்தாச்சு புதிய செயலி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

ரேஷன் கார்டுகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்யாவசியமான பொருட்கள் கிடைக்கிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் அட்டைகள் ஒரு முக்கிய ஆவணம் ஆகும். இந்நிலையில் தற்போது ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர்களின் பெயர்களை நாமே சேர்த்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்து அதற்காக ஒரு புதிய செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி ரேஷன் கார்டின் பெயர் சேர்ப்பதற்கு mera ration 2.0 என்ற செயலியை ப்ளே ஸ்டோரில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பரை பயன்படுத்தி உள்நுழையலாம். பின்னர் ‌ family details என்பதை கிளிக் செய்து add new member தேர்வு செய்து புதிய பெயர்களை இணைத்துக் கொள்ளலாம். மேலும் இது போக ரேஷன் புதுப்பிப்பு மற்றும் ரேஷன் ரசீது உள்ளிட்ட விவரங்களையும் சரிபார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News