Join THAMIZHKADAL WhatsApp Groups
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் வருகின்ற 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதனையொட்டி மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துறையின் இயக்குநர்களுடன் இன்று கலந்தாலோசனையில் ஈடுபட்டு, ஆலோசனைகளை வழங்கினார்.அப்போது பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திருமிகு. மதுமதி இ.ஆ.ப, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் திரு. சங்கர் இ.ஆ.ப உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment