Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 1, 2024

GK இந்தியாவின் பாரம்பரிய தளங்கள் யுனெஸ்கோ

✅இந்தியாவின் பாரம்பரிய தளங்கள் யுனெஸ்கோ 

இந்தியாவின் பாரம்பரிய தளங்களாக அறிவித்தது

1. எலிஃபெண்டா குகைகள் - மகாராஷ்டிரா

2. எல்லோரா குகைகள் - மகாராஷ்டிரா

3. அஜந்தா குகைகள் - மகாராஷ்டிரா

4. சத்ரபதி சிவாஜி முனையம் - மகாராஷ்டிரா

5. சாஞ்சி ஸ்தூபம் - மத்திய பிரதேசம்

6. கஜுராஹோ கோவில் - மத்திய பிரதேசம்

7. பிம்பேட்கா குகை - மத்தியப் பிரதேசம்

8. கோனார்க் சூரிய கோவில் - ஒடிசா

9. மனாஸ் வனவிலங்கு சரணாலயம் - அசாம்

10. காசிரங்கா தேசிய பூங்கா - அசாம்

11. ஹுமாயூனின் கல்லறை - டெல்லி

12. செங்கோட்டை - டெல்லி

13. குதுப்மினார் - டெல்லி

14. மகாபோதி கோயில், கயா - பீகார்

15. முகலாய நகரம், ஃபதேபூர் சிக்ரி - உத்தரபிரதேசம்

16. தாஜ்மஹால், ஆக்ரா - உத்தரபிரதேசம்

17. ஆக்ரா கோட்டை - உத்தரபிரதேசம்

18. நந்தா தேவி தேசிய பூங்கா - உத்தரகண்ட்

19. டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே - பி. வங்காளம்

20. சுந்தர்பன் தேசிய பூங்கா - பி. வங்காளம்

21. பழைய கோவா தேவாலயங்கள் - கோவா

22. கியோலாடியோ தேசிய பூங்கா - ராஜஸ்தான்

23. பட்டடகல் நினைவுச்சின்னங்களின் குழு - கர்நாடகா

24. விட்டல் சுவாமி கோவில் - கர்நாடகா

25. ஹம்பி நினைவுச்சின்னங்களின் குழு - கர்நாடகா

26. பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் – தமிழ்நாடு

27. மகாபலிபுரம் கோயில் – தமிழ்நாடு

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News