Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 22, 2024

வங்கியில் 13,735 பணி இடங்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியாவின் முன்னணி வங்கி நிறுவங்களில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா SBI நாடு முழுவதும் உகளை தனது வங்கி கிளைகளில் கிளார்க் தரத்திலியன ஜூனியர் அசோசியேட் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 13 ஆயிரத்து 735 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 336 பணி இடங்களுக்கும், புதுச்சேரியை பொறுத்தவரை 4 பணி இடங்களுக்கும் ஆட்தேர்வு நடைபெற உள்ளது. 31-12-2024 அன்றைய தேதிப்படி பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News