Join THAMIZHKADAL WhatsApp Groups
ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM மூலம் டிக்கெட் எடுக்கும்போது, டிக்கெட் கட்டணத்தில் 3% கேஷ்பேக் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.
இதற்கு முன்பு R-வாலெட்டை ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை இப்போது டிக்கெட் எடுக்கும்போதும் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment