Join THAMIZHKADAL WhatsApp Groups
பெல் நிறுவனத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலையின் பெயர்: Project engineer
மொத்த காலி பணியிடங்கள்: 05
கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் பிஇ/ பி டெக் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:01.01.2025
No comments:
Post a Comment